#303 நீலக் குயில்கள் ரெண்டு - விடுதலை

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: விடுதலை
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சந்திரபோஸ்

ஆ.குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஆ2: ஓஹோஹோ..
ஆ.குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஆ2: ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓ.. ஓஓஓ ஓஓஓ ஓ..
ஆ.குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஆ2: ஓஓஓ ஓஓஓ ஓ.. ஓஓஓ ஓஓஒ ஓ..
ஆ.குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஆ2: நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்.. ஆயிரம் ஆசைகள் கொண்டு
...
ஆ.குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
...

: நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்.. ஆயிரம் ஆசைகள் கொண்டு.. ஹோய்..
ஆயிரம் ஆசைகள் கொண்டு
நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்.. ஆயிரம் ஆசைகள் கொண்டு.. ஹோய்..
ஆயிரம் ஆசைகள் கொண்டு
...

ஆ2: ஓஹோஓ.. ஓஹோஓ..
ஆ.குழு: ஹொய் ஹொய்யா.. ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா.. ஹொய் ஹொய்யா
...
: மாலையிட்ட மாமன் கூடப் பொண்ணும் இருக்க
மஞ்ச வெயில் வானம் போலக் கண்ணும் சிரிக்க
நானும் ஒரு மானை எண்ணி நெஞ்சு கொதிக்க
நேரம் வந்து சேரும் என்று ஹா.. காத்துக் கிடக்க
மாலை மயக்கம் காலை வரைக்கும்.. அம்மம்மா.. ஏதோ ஏக்கம்

: நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்.. ஆயிரம் ஆசைகள் கொண்டு.. ஹா..
ஆயிரம் ஆசைகள் கொண்டு
...

: நேற்றிரவு தூங்கும்போது நூறு கனவு
நானணைக்க வந்தாள் அந்த ihikhik நீல நிலவு.. ஹா..
கண்விழித்துப் பார்த்தேன் நல்ல காலைப் பொழுது
காணவில்லை நான்தான் கண்ட கன்னியழகு
தேடி எனைத்தான் தேவி வரத்தான் நாளெல்லாம் ஏதோ தாகம்

: நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்.. ஆயிரம் ஆசைகள் கொண்டு
ஆயிரம் ஆசைகள் கொண்டு
...

#302 அந்த நெலாவத்தான் - முதல் மரியாதை

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா

பெ: அந்த நெலாவத்தான்.. நான் கையில புடிச்சேன்.. என் ராசாவுக்காக..
...
பெ: அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
பெ: கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
பெ: கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
: அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக
...

பெ: மல்லு வேட்டி கட்டியிருக்கு.. அது மேல மஞ்ச இன்னும் ஒட்டியிருக்கு
: முத்தழகி கட்டிப் புடிச்சு முத்தங் குடுக்க மஞ்ச வந்து ஒட்டிக்கிருச்சு
பெ: மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு
: ம்.. ஏதுடா வம்பாப் போச்சு.. லவுக்கையும் கிடையாது
பெ: சொக்கம்பட்டிச் சேலை கட்டிப் பூத்திருக்கு பூஞ்சோலை
: பூவு ஒண்ணு கண்ணடிச்சா வண்டு வரும் பின்னால
பெ: எக்குத்தப்பு வேண்டாம்.. ம்ஹும்..
: அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக
பெ: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
: கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
பெ: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
: கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
பெ: அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன்
: என் ராசாத்திக்காக
...

: ரத்தினமே முத்தம் வைக்கவா.. அதுக்காகப் பட்டனம் போய் வக்கீல் வைக்கவா
பெ: வெக்கத்தையும் ஒத்தி வைக்கவா.. அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா
: ஓடி வா ஓடைப் பக்கம்.. ஒளியலாம் மெதுவாக
பெ: அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாக
: காத்தடிச்சா தாங்காதடி மல்லியப்பூ மாராப்பு
பெ: கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
: அடி போடி புள்ள எல்லாம் டூப்பு

பெ: அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
பெ: கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
பெ: கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
: அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக
...