படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & உமா ரமணன்
பெ: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
ஆ: கண் விழித் தாமரை பூத்திருந்தேன்.. என் உடல் வேர்த்திருந்தேன்
பெ: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
ஆ: கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
பெ: அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகே
ஆ: கண்மணி நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
...
ஆ: நீலம் பூத்த ஜாலப் பார்வை மானா? மீனா?
பெ: நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா? நானா?
ஆ: நீலம் பூத்த ஜாலப் பார்வை மானா? மீனா?
பெ: நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா? நானா?
ஆ: கள்ளிருக்கும்.. பெ: பூவிது.. பூவிது
ஆ: கையணைக்கும்.. பெ: நாளிது.. நாளிது..
ஆ: பொன்னென மேனியும்.. பெ: மின்னிட.. மின்னிட..
ஆ: மெல்லிய நூலிடை.. பெ: பின்னிடப் பின்னிட..
ஆ: வாடையில் வாடிய.. பெ: ஆடையில் மூடிய..
ஆ: தேன்.. பெ: நான்..
ஆ: கண்மணி நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
பெ: கண் விழித் தாமரை பூத்திருந்தேன்.. என் உடல் வேர்த்திருந்தேன்
ஆ: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே
பெ: கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
ஆ: பொன்னழகே.. பூவழகே.. என்னருகே
பெ: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
...
ஆ: ஆசை தீரப் பேச வேண்டும் வரவா? வரவா?
பெ: நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா.. மெதுவா..
ஆ: ஆசை தீரப் பேச வேண்டும் வரவா? வரவா?
பெ: நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா.. மெதுவா..
ஆ: பெண் மயங்கும்.. பெ: நீ தொட.. நீ தொட..
ஆ: கண் மயங்கும்.. பெ: நான் வர.. நான் வர..
ஆ: அங்கங்கு வாலிபம்.. பெ: பொங்கிடப் பொங்கிட..
ஆ: அங்கங்கள் யாவிலும்.. பெ: தங்கிடத் தங்கிட..
ஆ: தோள்களில் சாய்ந்திட.. பெ: தோகையை ஏந்திட..
ஆ: யார்? பெ: நீ..
பெ: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
ஆ: கண் விழித் தாமரை பூத்திருந்தேன்.. என் உடல் வேர்த்திருந்தேன்
பெ: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
ஆ: கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
பெ: அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகே
ஆ: கண்மணி நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
பெ: கண் விழித் தாமரை பூத்திருந்தேன்.. என் உடல் வேர்த்திருந்தேன்
...
Showing posts with label உமா ரமணன். Show all posts
Showing posts with label உமா ரமணன். Show all posts
#217 கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்- தென்றலே என்னைத் தொடு
வழங்கியவர்:
நிலாக்காலம்
நேரம்:
10/05/2012 01:18:00 AM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
உமா ரமணன்,
கே.ஜே.ஏசுதாஸ்
#139 நீ பாதி நான் பாதி - கேளடி கண்மணி
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: கேளடி கண்மணி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & உமா ரமணன்
ஆ: நீ பாதி நான் பாதி கண்ணே
பெ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
ஆ: நீ பாதி நான் பாதி கண்ணே
பெ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
ஆ: நீயில்லையே.. இனி நானில்லையே.. உயிர் நீயே
பெ: நீ பாதி நான் பாதி கண்ணா
ஆ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
...
பெ: வானப் பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
ஆ: கானப் பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப் பாடல்
பெ: மஞ்சள் மணக்கும்.. என் நெத்தி வைத்த பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே
ஆ: மெல்லச் சிரிக்கும் உன் முத்து நகை ரத்தினத்தை அள்ளித் தெளிக்கும் முன்னேலே
பெ: மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது
ஆ: நீ பாதி நான் பாதி கண்ணே
பெ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணா
ஆ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
...
ஆ: இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே
பெ: இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்.. இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
ஆ: ஸ்வர்க்கம் எதற்கு.. என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு.. கண்ணே வா
பெ: இந்த மனம்தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம்தான்.. அன்பே வா..
ஆ: சுமையானது ஒரு சுகமானது.. சுவை நீதான்
பெ: நீ பாதி நான் பாதி கண்ணா
ஆ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே.. இனி நானில்லையே.. உயிர் நீயே

1/25/2012 05:20:00 AM
அமுதம் செய்தோர்
1990's,
இளையராஜா,
உமா ரமணன்,
கே.ஜே.ஏசுதாஸ்
# 111 பொன் மானே கோபம் - ஒரு கைதியின் டைரி
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: ஒரு கைதியின் டைரி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: உன்னி மேனன் & உமா ரமணன்
ஆ: பொன் மானே.. கோபம் ஏனோ
பொன் மானே.. கோபம் ஏனோ
காதல் பால் குடம் கள்ளாய்ப் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது
பொன் மானே.. கோபம் ஏனோ
பொன் மானே.. கோபம் ஏனோ
...
ஆ: காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன்.. வா
பெ: ஊடல் என்பது காதலின் கௌரவம்.. போ
ஆ: ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கோபம் கொள்வதா
லால்ல லால்லலா.. லால்ல லால்லலா.. லால்ல லால்லலா
பெ: ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்
ஆ: ஊடல் கூட அன்பின் அம்சம்
பெ: நாணம் வந்தால் ஊடல் போகும்.. ஓஹோ..
ஆ: பொன் மானே.. கோபம் ஏனோ
பொன் மானே.. கோபம் ஏனோ
...
பெ: எந்தன் கண்களில் உன்னையே பார்க்கிறேன்.. வா
ஆ: ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்க்கிறேன்.. வா
பெ: உன்னைப் பார்த்ததும் எந்தன் பெண்மைதான் கண் திறந்ததே
லால்ல லால்லலா.. லால்ல லால்லலா.. லால்ல லால்லலா
ஆ: கண்ணே.. மேலும் காதல் பேசு
பெ: நேரம் பார்த்து நீயும் பேசு
ஆ: பார்வை பூவை நெஞ்சில் வீசு.. ஓஹோ..
ஆ: பொன் மானே
பெ: ம்ஹும்..
ஆ: கோபம்
பெ: ம்ஹும்..
ஆ: எங்கே
பெ: ம்ஹும்.. ம்ஹும்.. ம்ஹும்..
ஆ: பொன் மானே
பெ: ம்ஹும்..
ஆ: கோபம்
பெ: ம்ஹும்..
ஆ: எங்கே
பெ: ம்ஹும்.. ம்ஹும்.. ம்ஹும்..
பூக்கள் மோதினால் காயம் நேருமா
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா
ஆ&பெ: லா.. லால்லா.. லால்லா.. லால்லா..
லா.. லால்லா.. லால்லா.. லால்லா..

# 67 ஆனந்த ராகம் கேட்கும் காலம் - பன்னீர் புஷ்பங்கள்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: உமா ரமணன்
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ்வானிலே ஒளிதான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் என் நெஞ்சம் பாடாதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
...
துள்ளி வரும் உள்ளங்களில் தூது வந்து தென்றல் சொல்ல
தோன்றும் எங்கும் இன்பத்தின் ஆனந்தத் தாளங்களே
வெள்ளி மலைக் கோலங்களை அள்ளிக் கொண்ட மேகங்களைக்
காணும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்தத்தின் பாவங்களே
கள்ளமின்றி உள்ளங்கள் துள்ளியெழ
கட்டிக் கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ
ராகங்கள் பாட.. தாளங்கள் போட
வானெங்கும் போகாதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
லாலால லாலா.. லாலா லாலா..
...
வண்ண வண்ண எண்ணங்களும்.. வந்து விழும் உள்ளங்களும்
வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே
சின்னச் சின்ன மின்னல்களும்.. சிந்தனையின் பின்னல்களும்
சேரும் போது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே
இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும்
இந்த மனம் எங்கெங்கும் சென்று வரும்
காவிய ராகம் காற்றினில் கேட்கும்
காலங்கள் ஆரம்பம்

# 49 செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு - மெல்லப் பேசுங்கள்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: மெல்லப் பேசுங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி & உமா ரமணன்
பெ: கூவின பூங்குயில்.. கூவின கோழி
குருகுகள் இயம்பின.. இயம்பின சங்கம்
யாவரும் அறிவறியாய்.. எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
...
பெ: செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
...
ஆ: வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
பெ: தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து
தங்கத் தேரில் ஊர்கோலம் நாளை வந்து
தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து
தங்கத் தேரில் ஊர்கோலம் நாளை வந்து
ஆ: காதல் மணம் காண்போம்
எண்ணம் போல் இன்பத்தின் வண்ணங்கள்.. ஆஆஆஆ..
பெ: செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
...
பெ: அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன் மழை
அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன் மழை
ஆ: கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
பெ: நாளை வரும் காலம்
என்றென்றும் எங்களின் கைகளில்
ஆ: செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
பெ: ஆரிராரோ.. ஆராரிராரிராரோ.. ஆரிராரோ.. ஆராரிராரிராரோ..
ஆரிராரோ.. ஆராரிராரிராரோ.. ஆரிராரோ.. ஆராரிராரிராரோ..

1/08/2010 10:25:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
உமா ரமணன்,
தீபன் சக்கரவர்த்தி
#20 பூபாளம் இசைக்கும் - தூறல் நின்னு போச்சு
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & உமா ரமணன்
ஆ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பெ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
...
ஆ: மாலை அந்தி மாலை.. இந்த வேளை மோகமே
மாலை அந்தி மாலை.. இந்த வேளை மோகமே
பெ: நாயகன் ஜாடை நூதனமே.. நாணமே பெண்ணின் சீதனமே
ஆ: மேக மழை நீராட.. தோகை மயில் வாராதோ
பெ: தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது
நநநந நந நநநந நா..
ஆ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
...
பெ: பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
ஆ: மன்மதன் கோயில் தோரணமே.. மார்கழித் திங்கள் பூ முகமே
பெ: நாளும் இனி சங்கீதம்.. பாடும் இவள் பூந்தேகம்
ஆ: அம்மம்மா.. அந்த சொர்க்கத்தில் சுகம்

4/19/2009 01:00:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
இளையராஜா,
உமா ரமணன்,
கே.ஜே.ஏசுதாஸ்
Subscribe to:
Posts (Atom)