படம்: அச்சமில்லை அச்சமில்லை
இசை: வி.எஸ்.நரசிம்மன்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & பி.சுசீலா
பெ: மேகத்தைத் தூது விட்டா திசை மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே.. தண்ணிய நான் தூது விட்டேன்
...
பெ: தண்ணிக்கு இந்தக் கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்கை குறையாம எப்ப வந்து தரப் போற
எப்ப வந்து தரப் போற
...
பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ..
...
பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
...
பெ: ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் கைகளிலே
...
ஆ: அடி கிராமத்துக் கிளியே.. என் கிழியாத தாவணியே
அடி கிராமத்துக் கிளியே.. என் கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்குக் குடை பிடிக்க வா மயிலே
குளிரெடுக்கும் சாரலுக்குக் குடை பிடிக்க வா மயிலே
பெ: குடையுமில்லை.. வடையுமில்லை..
கூதலுக்கு ஆதரவா.. தாவணியை நீ புழிய.. தலை துவட்ட நான் வரவா
ஆ: நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ புழிஞ்சா நீர் வடியும்
நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ புழிஞ்சா நீர் வடியும்
அய்த்த மகன் நான் புழிஞ்சா அத்தனியும் தேன் வடியும்
அய்த்த மகன் நான் புழிஞ்சா அத்தனியும் தேன் வடியும்
பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
...
பெ: மலர் தோட்டத்துக் குயிலே.. இது உமக்காகப் பாடுதுங்க
மலர் தோட்டத்துக் குயிலே.. இது உமக்காகப் பாடுதுங்க
ஆசைய நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க
ஆ: அருவி போல அழுகுறேனே.. அறிந்து கொண்டாலாகாதோ
முந்தானையின் ஓரம் என்னை முடிந்து கொண்டாலாகாதோ
பெ: வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ
வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ
உங்க பாதம் பட்ட மண்ணெடுத்து நான் பல்லு வெளக்கப் போறதெப்போ
பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் கைகளிலே
ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
...
Showing posts with label வி.எஸ்.நரசிம்மன். Show all posts
Showing posts with label வி.எஸ்.நரசிம்மன். Show all posts
# 93 ஓடுகிற தண்ணியில - அச்சமில்லை அச்சமில்லை
வழங்கியவர்:
நிலாக்காலம்
நேரம்:
4/20/2010 01:00:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
பி.சுசீலா,
மலேசியா வாசுதேவன்,
வி.எஸ்.நரசிம்மன்
# 92 ஆவாரம்பூவு ஆரேழு நாளா - அச்சமில்லை அச்சமில்லை
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: அச்சமில்லை அச்சமில்லை
இசை: வி.எஸ்.நரசிம்மன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா
பெ: ம்.. ம்ம் ம்ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்ம்..
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ..
ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
...
பெ: ஒம்பேரைச் சொல்லும் கைப்பிள்ளையே
நான் மட்டும் சொல்ல வாய் வல்லையே
நீ பார்க்கும்போது தவிப்பாச்சு.. செவ்வந்திப் பூவும் செவப்பாச்சு
ஆ: பார்வையிலே கெலிச்சாளே.. புளியங்கொம்பா புடிச்சாளே
வேறோடுதான் மனசைப் பறிச்சாளே
ஆ: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு
பெ: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
...
ஆ: உன் கண்ணு ரெண்டும் துடிக்குதடி
கல்யாண மேளம் அடிக்குதடி
ஆசைய நெஞ்சில் சுமந்தபடி.. அண்ணாந்து பார்க்கும் இளையக் கொடி
பெ: ஒறங்காமத்தான் ஒம்மப் பார்த்தேன்.. ஒமக்காகத்தான் கன்னி காத்தேன்
ஓம்மடியா நெனச்சு தலை சாய்ச்சேன்
ஆ: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு
பெ: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
ம்.. ம்ம் ம்ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்ம்..

4/20/2010 12:52:00 PM
அமுதம் செய்தோர்
1980's,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
பி.சுசீலா,
வி.எஸ்.நரசிம்மன்
# 72 விழிகளில் கோடி அபிநயம் - கண் சிமிட்டும் நேரம்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: கண் சிமிட்டும் நேரம்
இசை: வி.எஸ்.நரசிம்மன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
ஆ: ம்ம் ம் ம்..
பெ: ம்ம் ம்ம்ம்ம் ம்..
ஆ: ஆஆஆ ஆஆ ஆ..
பெ: ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆ..
...
ஆ: விழிகளில் கோடி அபிநயம்
பெ: மனம் பரிமாறும் அவசரம்
ஆ: இளங்குயில் பாடுது ராகம்
பெ: இசைத்திடத் தூண்டுது மோகம்
ஆ: உனதிரு விழி
பெ: அதில் நவரசம்
ஆ: மலர்ப் புது முகம்
பெ: குளிர் பௌர்ணமி.. தினம் பரவசம்
ஆ: விழிகளில் கோடி அபிநயம்
பெ: மனம் பரிமாறும் அவசரம்
...
ஆ: இதயமிங்கே குளிர்கிறதே
பெ: இனிமையிலே நனைகிறதோ
ஆ: உல்லாசமே
பெ: வந்தாலென்ன
ஆ: எந்நாளும் என் வாழ்வு உன்னோடுதான்
இதயமிங்கே குளிர்கிறதே
பெ: இனிமையிலே நனைகிறதோ
ஆ: உல்லாசமே
பெ: வந்தாலென்ன
ஆ: எந்நாளும் என் வாழ்வு உன்னோடுதான்
பெ: உறவுக்குள் ஒன்றான காலமிது
ஆ: உரிமைக்கு நான் தந்த பாலமிது
பெ: கண்ணில் ஒரு மின்னல்.. புது கவிதைகள் படிக்கட்டும்
ஆ: விழிகளில் கோடி அபிநயம்
பெ: மனம் பரிமாறும் அவசரம்
ஆ: இளங்குயில் பாடுது ராகம்
பெ: இசைத்திடத் தூண்டுது மோகம்
ஆ: உனதிரு விழி
பெ: அதில் நவரசம்
ஆ: மலர்ப் புது முகம்
பெ: குளிர் பௌர்ணமி.. தினம் பரவசம்
...
பெ: மனமெதிலோ அலைகிறதே
ஆ: மௌனத்திலே சுகம் பெறவோ
பெ: சொல்லாமலே
ஆ: சொன்னாலென்ன
பெ: பொன்னான என் வாழ்வில் நன்னாளிதே
மனமெதிலோ அலைகிறதே
ஆ: மௌனத்திலே சுகம் பெறவோ
பெ: சொல்லாமலே
ஆ: சொன்னாலென்ன
பெ: பொன்னான என் வாழ்வில் நன்னாளிதே
ஆ: ஒன்றுக்குள் ஒன்றான தேகமிது
பெ: உயிருக்குள் நான் கொண்ட பாகமிது
ஆ: இன்பம் இனி என்றும்.. புது சுரங்களும் பிறக்கட்டும்
ஆ: விழிகளில் கோடி அபிநயம்
பெ: மனம் பரிமாறும் அவசரம்
ஆ: இளங்குயில் பாடுது ராகம்
பெ: இசைத்திடத் தூண்டுது மோகம்
ஆ: உனதிரு விழி
பெ: அதில் நவரசம்
ஆ: மலர்ப் புது முகம்
பெ: குளிர் பௌர்ணமி.. தினம் பரவசம்
ஆ&பெ: விழிகளில் கோடி அபிநயம்
மனம் பரிமாறும் அவசரம்

2/24/2010 11:15:00 AM
அமுதம் செய்தோர்
1990's,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
சித்ரா,
வி.எஸ்.நரசிம்மன்
Subscribe to:
Posts (Atom)