படம்: செந்தூர பாண்டி
இசை: தேவா
பாடியவர்கள்: எஸ்.என்.சுரேந்தர் & ஸ்வர்ணலதா
ஆ: மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
பெ: ஊர் தூங்கும் ராத்திரி நேரம்.. இள மனதில் எத்தனை தாகம்
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்.. இள மனதில் எத்தனை தாகம்
ஆ: நீராடு இளமையிலே.. சேவல் கூவும் வரையினிலே
பெ: நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
...
ஆ: ஆடை நனைந்திருக்க.. ஆசை தீயை மூட்டாதா
ஆத்தாடி.. காளைக் கன்று வாலை மெல்ல ஆட்டாதா
பெ: தேகம் தழுவியொரு யாகம் செய்யக் கூடாதா
காதோரம் கன்னிப் பூவும் காதல் வேதம் ஓதாதா
ஆ: மின்சார மின்னல் ஒன்று மெல்ல மெல்லப் பாய
பெ: மீட்டாத வீணை உந்தன் மார்பின் மீது சாய
ஆ: புது ராகம் நரம்புகளில் உருவாகும் நொடிப் பொழுதில்
பெ: நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
ஆ: மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
...
ஆ: பாதக் கொலுசு கொஞ்சும் பாதம் என்ன பூச்செண்டா
நான் தீண்டும் அங்கம் எல்லாம் தித்திக்கின்ற கற்கண்டா
பெ: பூவில் குடியிருக்க நீயும் என்ன பொன்வண்டா
நான்தானே உன்னையெண்ணி சிந்திக்காத நாளுண்டா
ஆ: ஆகாயம் பொத்துக் கொண்டு தண்ணீர் விடும்போது
பெ: ஆகாது என்று சொல்லும் தோட்டம் இங்கு ஏது
ஆ: ஒரு பாதி குளிர்ந்ததென்ன.. மறு பாதி கொதிப்பதென்ன
பெ: நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
ஆ: நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
பெ: ஊர் தூங்கும் ராத்திரி நேரம்.. இள மனதில் எத்தனை தாகம்
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்.. இள மனதில் எத்தனை தாகம்
ஆ: நீராடு இளமையிலே.. சேவல் கூவும் வரையினிலே
பெ: நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
ஆ: மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
...
Showing posts with label தேவா. Show all posts

#234 மானே நானே சரணம் - செந்தூர பாண்டி
வழங்கியவர்:
நிலாக்காலம்
நேரம்:
2/01/2013 02:43:00 AM
அமுதம் செய்தோர்
1990's,
எஸ்.என்.சுரேந்தர்,
தேவா,
ஸ்வர்ணலதா
#212 முத்து நகையே.. முழு நிலவே - சாமுண்டி
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: சாமுண்டி
இசை: தேவா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பெ: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
கண்ணிரண்டும் மயங்கிட.. கன்னி மயில் உறங்கிட
நான் தான் பாட்டெடுப்பேன்.. உன்னைத் தாய் போல் காத்திருப்பேன்
ஆ: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
இன்னும் பல பிறவிகள் நம்முடைய உறவுகள்
வாழும் தொடர்கதைதான்.. உந்தன் நேசம் வளர்பிறைதான்

பெ: உன்னப் பார்த்து ஆசப்பட்டேன்.. அதப் பாட்டில் சொல்லிப்புட்டேன்
நீயும் தொட.. நானும் தொட.. நாலு வகைக் கூச்சம் விட
அட்டை போல ஒட்டியிருப்பேன்
ஆ:
இந்தக் காதல் பொல்லாதது.. ஒரு காவல் இல்லாதது
ஊதக் காத்தில் வஞ்சி மாது ஒத்தயிலே வாடும்போது
போர்வை போலப் பொத்தி அணைப்பேன்
பெ: ஆறேழு நாளாச்சு விழி மூடி.. அடி ஆத்தாடி அம்மாடி உனைத் தேடி
ஆ: நீதானே மானே என் இளஞ்சோடி.. உனை நீங்காது என்றும் என் உயிர் நாடி
பெ: நித்தம் தவித்தேன்.. நீ வரும் வரைக்கும்
ஆ: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
பெ: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
...
ஆ: புள்ளி மானு பெண்ணானதா.. கெண்டை மீனு கண்ணானதா
பூ முடிச்சுப் பொட்டு வச்சு.. புன்னகையில் தேன் தெளிச்சு
பக்கம் ஒரு சொர்க்கம் வருதா
பெ: அட வாய்யா கையத் தொடு.. பள்ளிப் பாடம் கத்துக் கொடு
ஆவணியில் பூப்படைஞ்சே தாவணியைப் போட்டுக்கிட்ட
சின்னப் பொண்ண ஆசை விடுதா
ஆ: ஆவாரம் பூ வாட விடுவேனா.. ஒரு அச்சாரம் வெக்காம இருப்பேனா
பெ: தேனாறும் பாலாறும் கலந்தாச்சு.. அன்பு நாளாக நாளாக வளர்ந்தாச்சு
ஆ: என்னைப் படைச்சான்.. நீ துணை வரத்தான்

10/04/2012 11:27:00 PM
அமுதம் செய்தோர்
1990's,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.ஜானகி,
தேவா
#211 ஐ லவ் யூ மீனா - மதுரை மீனாட்சி
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: மதுரை மீனாட்சி
இசை: தேவா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
ஆ: ஐ லவ் யூ மீனா.. மீனா.. மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா.. நானா..
...
ஆ: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
ஆ: கண்ணுக்குள்ளே சொக்கி விட்டேன்.. கைகளுக்குள் சிக்கி விட்டேன்
பெ: ஒரு மீனாட்சி நானில்லையா.. இனிமேலாட்சி நீயில்லையா
ஆ: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
ஆ: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
...
ஆ: நான் விண்ணைத் தாண்டி ஓடிச் செல்லும் பிள்ளை
உன் கண்ணைத் தாண்டி ஓடக் கூடவில்லை.. ஹோ..
பெ: நீ விண்ணில் சென்றும் கூட கத்தும் கிள்ளை
நான்தானே கூட ஏலம் கேட்கும் முல்லை
ஆ: மேல்வர்க்கம் கீழ்வர்க்கம் சேராதம்மா
விபத்தாக நான் வந்து சேர்ந்தேனம்மா
பெ: மேல்வர்க்கம் மேல்வர்க்கம்தான் தேடுமா
மேகங்கள் மேல்நோக்கி மழை பெய்யுமா
ஆ: கண்ணுக்குள் கண் வைத்தோம்.. கன்னத்தில் வைப்போமா
ஆ: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
ஆ: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
...
ஆ: பூவுக்குள் வீசும் வாசம் எந்தப் பக்கம்
பெண்ணுக்குள் காணும் இன்பம் எந்தப் பக்கம்.. ஹா..
பெ: கற்கண்டில் தித்திப்புத்தான் எந்தப் பக்கம்
கன்னிக்குள் காதல் சொர்க்கம் அந்தப் பக்கம்
ஆ: நதி நீரில் மழை போல விழுந்தேனம்மா
நானிங்கு உனக்குள்ளே கரைந்தேனம்மா
பெ: மண்ணோடு சேராமல் பயிர் வாழுமா
உன்னோடு சேராமல் உயிர் வாழுமா
ஆ: வார்த்தைக்குள் அர்த்தம் போல் வாழ்க்கைக்குள் வாழ்வோமா
ஆ: ஐ லவ் யூ மீனா.. மீனா..
பெ: நீயின்றி நானா.. நானா..
ஆ: கண்ணுக்குள்ளே சொக்கி விட்டேன்.. கைகளுக்குள்
சிக்கி விட்டேன்

10/04/2012 11:22:00 PM
அமுதம் செய்தோர்
1990's,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
சித்ரா,
தேவா
#176 ஓ.. ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி - கருப்பு வெள்ளை
வழங்கியவர்:
நிலாக்காலம்
பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! 

படம்: கருப்பு வெள்ளை
இசை: தேவா
எழுதியவர்: காளிதாசன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
பெ.குழு1: ஆஆஆ.. ஆஆஆ..
பெ.குழு2: ஆஆஆ..
பெ.குழு1: ஆஆஆ..
பெ.குழு: ஆஆஆ.. ஆஆஆ ஆஆ ஆ..
...
ஆ: ஓ.. ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
ஓ.. ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
சந்தனப் பூவினில் வந்தனம் கூறிடவா
இந்திர பூஜைக்கு மந்திரம் பாடிடவா
அந்தியிலே புதுத் தந்தி இனி
இளம் சுந்தர வீணையொன்று சிந்தட்டும் ராகம் இன்று
பெ: உன் ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
உன் ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
...
பெ.குழு: ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ..
ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ..
...
பெ: நந்தா.. வருக.. வந்தால் மனதில் புல்லாங்குழல் ஒலிக்கும்
ஆ: பிருந்தாவனமும் செந்தேன் குழைத்துத் தந்தே எனை மயக்கும்
பெ: விழா ஒன்று உள்ளம் கூடும் வேடந்தாங்கலிலே
ஆ: ஆ.. ஆஆஆஆ ஆ.. உலா வந்த தென்றல் பாடும் கோடை மூங்கிலிலே
பெ: வெண்ணை அள்ளும் சின்னக் கண்ணனைப் போல்
தினம் என்னை அள்ளு அள்ளு.. இன்பத்தின் கீதை சொல்லு
ஆ: ஓ.. ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
பெ: உன் ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
...
பெ.குழு: ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ ஆஆஆ..
ஆஆஆ.. ஆஆஆ..
ஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆ...
ஆஆஆஆ ஆஆஆஆஆ..
...
ஆ: இன்னோர் யுகமும் பின்னால் தொடர்ந்து கண்ணே நான் வருவேன்
பெ: இங்கே மறந்த இன்பம் இருந்தால் அங்கே நான் தருவேன்
ஆ: இதோ இந்த மண்ணும் விண்ணும் பாடும் ராகம் எது
பெ: ஓஓஓஓ ஓஓஓஓ.. ஒரே சொல்லில் அர்த்தம் கோடி காதல் வேதமது
ஆ: கண்ணும் கண்ணும்.. சுகம் பின்னும் பின்னும்
அந்த மன்மத மின்னல் ஒன்றே பிரம்மனைக் காயம் பண்ணும்
பெ: உன் ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
உன் ஸ்வர்ணமுகி.. வருவேன் சொன்னபடி
சந்தனப் பூவினில் வந்தனம் கூறிடவா
இந்திர பூஜைக்கு மந்திரம் பாடிடவா
அந்தியிலே புதுத் தந்தியிலே
இளம் சுந்தர வீணை ஒன்று சிந்தட்டும் ராகம் இன்று

6/04/2012 01:54:00 AM
அமுதம் செய்தோர்
1990's,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
காளிதாசன்,
சித்ரா,
தேவா
#169 சிலுசிலுசிலுவெனக் காத்து - கிழக்குக் கரை
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: கிழக்குக் கரை
இசை: தேவா
பாடியவர்: சித்ரா
லலலல லா.. லாலா.. லலலல லா..
லலலல லா.. லாலா.. லலலல லா..
லா.. லாலாலா.. லலலல லா.. லலலல லா..
...
சிலுசிலுசிலுவெனக் காத்து பக்கம் வர வர உருகுது நாத்து
புதுப்புது வரிகளைப் போட்டு அது படிக்குது பருவத்துப் பாட்டு
ஒரு நேசம்.. ஒரு பாசம்
அந்தக் காத்தும் நாத்தும் நீதான் நாந்தான் வா மாமனே

வாய்க்காலும் வயலும் சாட்சி.. மாமாவே நான்தான்
ஓயாம ஒன்ன எண்ணித் துரும்பான மான்தான்
வடக்கால போகும் காத்தே.. நாள்தோறும் நானே
உனக்காகத் தூது விட்டு தினம் மாஞ்சு போனேன்
நீங்காத ஆசை நோயாச்சு
பூங்காத்தும் எப்போ தீயாச்சு
மணநாள் வந்து கூட வேணும்
பூமாலை போட வேணும்

எங்கேயும் பொழப்பைத் தேடிப் போகாதே மாமா
நாள் பாத்துப் பரிசம் போடு நாளாச்சு மாமா
என்னை நீ காதல் பண்ணு அதுதான் உன் வேலை
பண்ணாட்டி போய்யா என்று விட மாட்டேன் ஆளை
நான் பூசும் மஞ்சள் நீதானே
நீ போடும் சோப்பும் நான்தானே
பொதுவா அன்பைக் காட்டு மாமா
பேசாம வாட்டலாமா

#160 காலையிலும் மாலையிலும் - சந்தைக்கு வந்த கிளி
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: சந்தைக்கு வந்த கிளி
இசை: தேவா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுனந்தா
ஆ: காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா
பெ: காதலிக்க கையணைக்க இது கண்ணாலே சம்மதம் தந்த நிலா

ஆ: சின்னஞ்சிறு நிலா.. சேலை கட்டும் நிலா.. சித்திரை மாத நிலா
பெ: புத்தம் புது நிலா.. பொட்டு வைத்த நிலா.. புன்னகை மின்னும் நிலா
ஆ: கட்டித் தழுவிடும் வானம் இனி விட்டுப் பிரியாது
பெ: எட்டி விலகிடும் நாணம்.. மனம் வெட்கம் அறியாது

ஆ: காவேரி கரை புரண்டு கல்லணையைத் தேடி வர
கேளாத கவிதையொன்று கைவளையல் பாடி வர
பெ: மூவாறு வயது வந்து முத்து ரதம் ஆடி வர
மேலாடை விரித்து வைத்து முன்னழகை மூடி வர
ஆ: மயங்கி மயங்கித் தவிக்க ஒரு மந்திரம் போட்டதென்ன
பெ: சிறுகச் சிறுக அணைக்க என்னை சம்மதம் கேட்டதென்ன
ஆ: கைகள் தடவித் தடவி இடமும் வலமும்
தட்டாத தஞ்சாவூர் மத்தளமே

பெ: காதோரம் ரகசியமாய்க் கூவும் இந்தக் கோகிலமே
கண்ணா உன் இருப்பிடந்தான் என்னுடைய கோகுலமே
ஆ: தேவாரம் திருப்புகழ் போல் தித்திக்கும் உன் வாசகமே
நான் பாட நெருங்கி வந்த தியாகராஜ கீர்த்தனமே
பெ: சுதியும் லயமும் இணைய பிறர் சம்மதம் தேவையில்லை
ஆ: இசையும் மொழியும் தழுவ இங்கு எப்பவும் கேள்வியில்லை
பெ: உன்னை நினைக்க நினைக்க இனிக்க இனிக்க
உண்டாகும் ஆனந்த ராகங்களே

ஆ: அ.. காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா

5/06/2012 06:30:00 PM
அமுதம் செய்தோர்
1990's,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
சுனந்தா,
தேவா
# 43 பதினெட்டு வயது இளமொட்டு மனது - சூரியன்
வழங்கியவர்:
நிலாக்காலம்
படம்: சூரியன்
இசை: தேவா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பெ.குழு: லலலா.. லல லலலலலா.. லலலா.. லல லலலலலா..
லல லலலா.. லா லலலா..
லல லல லாலா லாலா லாலா..
பெ: பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
பனி கொட்டும் இரவு.. பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட
கங்கை போலே காவிரி போலே ஆசைகள் ஊறாதா
சின்னப் பொண்ணு.. செவ்வரி கண்ணு ஜாடையில் கூறாதா
பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
...
பெ.குழு: தகதிமி தம்தம்.. தம் தம் தகதிமி தம்தம்..
தகதிமி தம்தம்.. தம் தம் தகதிமி தம்தம்..
ஆ: மாணிக்கத் தேரு.. மணிமுத்து ஆறு
மாணிக்கத் தேரு.. மணிமுத்து ஆறு
போதும்.. போதும்.. நீ ஒதுங்கு
பெ: ம்ஹும்
ஆ: அந்தப் பாயைப் போட்டுத்தான் உறங்கு
பெ: நான் விட மாட்டேன்.. தூண்டிலைப் போட்டேன்
காலந்தோறும் நீ எனக்கு
ஆ: ஹைய்யோ
பெ: இது கால தேவனின் கணக்கு
ஆ: கூசுது உடம்பு.. குலுங்குது நரம்பு
நீ என்னை உரசாதே.. ஹோ..
பெ: ஆஹ்.. கூச்சங்கள் எதுக்கு ஆண்மகன் உனக்கு
நீ என்னை விலகாதே
ராத்திரி.. நமக்கு முதல் ராத்திரி
பால் பழம் கொண்ட பாத்திரம்
பக்கம் நெருங்கிட.. விருந்திட.. ஆசை விடுமா
பெ.குழு: சும்மா நின்னா மாமனைக் கண்டு தலையணை சிரிக்காதா
சூரியன் வந்து சுள்ளுன்னு சுட்டா தாமரை வெடிக்காதா
...
பெ: ஆ.. ஹாஆஆஆ ஆஆஆஆ.. ஆஹா..
ஆ&பெ: ஆஹா..
...
பெ: மாங்கனிச் சாறும்.. செவ்விளநீரும்
மாங்கனிச் சாறும் செவ்விளநீரும்
மேலும் கீழும்தான் இனிக்க
அதை மீண்டும் மீண்டும் நீயெடுக்க
ஆ: மூக்குத்திப் பூவே.. மோக நிலாவே
தேனை வாரி நீ தெளிக்க
அதில் தாகம் தீர நான் குளிக்க
பெ: மன்மத பாணம் பாயுற நேரம்
வீரத்தை நிலை நாட்டு.. ஹோ..
ஆ:
மாலையில் தொடங்கி காலையில் அடங்கும்
வாலிப விளையாட்டு
பூவுடல் புரண்டு வரும் பாற்கடல்
தீண்டினாள்.. எனைத் தூண்டினாள்
அவள் வலைகளை விரித்ததும் நானும் விழுந்தேன்
பெ.குழு: மஞ்சத் தாலி முடிஞ்ச பின்னாலே மாப்பிள்ளை நீயாச்சு
வெட்கம்.. அச்சம்.. இவைகளுக்கின்று விடுமுறை நாளாச்சு
...
பெ: பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
ஆ: ம்..

1/06/2010 06:26:00 PM
அமுதம் செய்தோர்
1990's,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.ஜானகி,
தேவா
Subscribe to:
Posts (Atom)